இந்தியா செய்தி

பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட டெல்லி உயிரியல் பூங்கா

இரண்டு நாரைகள் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்லி மிருகக்காட்சிசாலை பார்வையாளர்களுக்கு மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த நோய் மற்ற பறவைகள், விலங்குகள் அல்லது மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கு பரவுவதைத் தடுக்க, கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இறந்த இரண்டு பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்டுள்ளது

பறவைக் காய்ச்சல் A(H5N1) என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகையாகும், இது முதன்மையாக பறவைகளைத் தாக்குகிறது, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்கள் உட்பட பாலூட்டிகளையும் பாதிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி