ஐரோப்பா செய்தி

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதியே அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்குவதற்கு முன்பே உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் ஒலெக்ஸி ரெஸ்னிகோவின் கீழ் இருந்தது.

ஆனால் பாதுகாப்பு அமைச்சு மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உக்ரைன் அதிபர் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!