கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)




