நேபாளத்தில் TikTok தளத்தை தடை செய்ய தீர்மானம்!
நேபாளில் டிக்டொக்கை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
TikTok தளமானது சமூக ஒற்றுமையை பாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், ஐக்கிய ராஜ்ஜிய பாராளுமன்றத்திலும், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்திலும் டிக்டொக் தடை செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா சர்மா கூறுகையில், டிக்டாக் மூலம் வெறுக்கத்தக்க விஷயங்கள் சமூகமயமாக்கப்படுகின்றன.
(Visited 5 times, 1 visits today)