சந்திரயான் 3 வெற்றியை பாராட்டிய டேவிட் வார்னர்
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
நேற்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி துல்லியமாக தரையிறங்கியது.
இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.
இந்த வெற்றிக்கு கிரிக்கெட் வீரர்கள் சினிமா பிரபலங்கள் என வெளிநாட்டு தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இது மிகப்பெரிய விஷயம். வெல்டன் இந்தியா என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)