இலங்கை

திருகோணமலை நடந்த கலாச்சார நிகழ்வுகள்! மக்கள் பெருமளவில் பங்கேற்பு

திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் குதூகலமாக இடம்பெற்றது.

வீதியின் இரு பக்கங்களிலும் மக்கள் கூடி இந்நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

அனைத்து இன மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், யானைகளும் கொண்டு வரப்பட்டு மின்குமிழ் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!