இந்தியா செய்தி

TTF வாசனின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு

கடந்த மாதம் காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்தி வழக்கில் சிக்கிய டிடிஎஃப் வாசல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுகிறது ஆகையால் இன்று அவர் ஆஜராக கூடிய சூழ்நிலையில் கையில் காயம் பட்டு உள்ளதால் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நீதிபதி முன் ஆஜரானார்.

அதில் நீதிமன்ற காவல் உள்ள நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளீர்களா? வேறு ஏதேனும் பிரச்சினை என கேட்டார் இல்லை என தெரிவித்தார்.

உடனடியாக மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து நீதிபதி மேலும் 15 நாள்(16.10.2023 வரை) நீதிமன்ற காவல் நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மூணு ஏற்கனவே இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக இன்று விசாரணைக்கு வரவிருந்தது,இதற்கு முன்பாக சென்னையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த ஜாமின் மனுவை திரும்ப பெறுவதாகவும் வரும் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி