ஐரோப்பா

ஸ்பெயின் நோக்கி பயணிக்க இருந்த விமானத்தில் குழப்பம்!

ஸ்பெயினுக்கு புறப்பட தயாராக இருந்த ஈஸி ஜெட் விமானத்தில் குடிபோதையில் இருந்த சில குழுவினர் குழப்பம் விளைவித்துள்ளனர்.

அவர்கள் இறுக்கைகளில் அமர மறுத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதிகோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த விமானம் புறப்படுவதை நிறுத்திவிட்டு விமான முனையத்திற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விமானம் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமானதாக கூறப்படுகிறது.

குறித்த விமானம் ஸ்பெயினில் உள்ள மலாகாவுக்கு செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!