மேற்கு லண்டனில் இடிந்து விழுந்த கூரைகளால் பரபரப்பு : மக்கள் வெளியேற்றம்!

மேற்கு லண்டனில் உள்ள நாட்டிங் ஹில்லில் மூன்று வீடுகளின் கூரைகள் திடீரென இடிந்து விழுந்துள்ளன.
இந்த சம்பவத்தில் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்கா மக்கள் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)