உக்ரைனில் ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் நகரங்கள்
உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்த காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சுதந்திர சதுக்கம், போரை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறிவருகின்றது.
இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகும் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)