சீன வெளியுறவு அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி புதன்கிழமை அதிகாரப்பூர்வ விஜயத்திற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்ததாக அவரது அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் வாங் அங்கு சென்றுள்ளார்.





