சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை – பென்பா செரிங்
சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என திபெத்தால் நாடு கடத்தப்பட்ட அரசியல் தலைவர் பென்பா செரிங் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் திபெத்தின் நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு தனது முதல் பயணத்தை பென்பா செரிங் மேற்கொண்டு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது சீனாவின் உரிமை மீறல் குறித்து எடுத்துரைத்துள்ளார். திபெத் மற்றும் சின்ஜியாங்கில் சிறுபான்மையினரை தவறாக நடத்தியதற்காக சீன அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது நாட்டில் இன மற்றும் மத சிறுபான்மையினரை ஒழிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.
(Visited 5 times, 1 visits today)