சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியான் உயிரழப்பு!

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் தனது 68 ஆவது வயதில் காலமானார்.
கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அவர் செயற்பட்டார்.
திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 6 times, 1 visits today)