ஐரோப்பா

அணுசக்தி பாதுகாப்பு குறித்து எச்சரிக்கும் சீனா!

அணு ஆயுதச் சம்பவத்தைத் தடுக்க ரஷ்யாவும் உக்ரைனும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீன தூதர்  வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில்,  சீனாவின்  யூரேசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லி ஹுய் மேற்படி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் அதிகரிக்கும் அபாயம் “இன்னும் அதிகமாக உள்ளது” எனவும்,  அனைத்து தரப்பினரும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம்  வெப்பநிலையை குளிர்விக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

அவரது கருத்துக்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஐ.நா அணுசக்தி கண்காணிப்பாளரின் பல எச்சரிக்கைகளையும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!