இலங்கை

இலங்கை அரசியலில் மீண்டும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவர் நாடு திரும்புவது அநேகமாக அடுத்த வாரம் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் எனவும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்கு நாடு திரும்பியதும் கட்சியில் இணைய ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அக்கட்சி மேலும் கூறுகிறது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!