ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி அத்தபத்து தெரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனைக்கான விருதை சாமரி அத்தபத்து வென்றுள்ளார்.
ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்ணனையாளர்களால் பேசப்பட்ட ஒரு சகலதுறை ஆட்டக்காரர் ஆவார்.
இந்த வெற்றி குறித்து தனது முகநூல் கணக்கில் பதிவிட்டு சாமரி, “இறுதியாக எனது கனவு நனவாகியது” என்று கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் சாமரி விருதுடன் இருக்கும் புகைப்படமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)