பயங்கரவாதிகளின் 14 மொபைல் மெசஞ்சர்களை முடக்கிய மத்திய அரசு!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை இந்திய மத்திய அரசுமுடக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து தகவல்களைப் பெற 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாக தெரிய வருகிறது.
இந்த செயலிகளை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட செயலிகளை தற்போது மத்திய அரசு முடக்கியுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
(Visited 10 times, 1 visits today)