உலகம்
செய்தி
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு துருக்கியில் உள்ள மாலத்யா...













