ஐரோப்பா
செய்தி
ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் மாற்றம் இல்லை – ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க்
ரஷ்யாவின் அணுசக்தி நிலையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என நேட்டோ தெரிவித்துள்ளது. ரஷ்யா, பெலாரஸில் அணுவாயுதங்களை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், நேட்டோ ரஷ்யாவின் செயல்பாட்டை உண்ணிப்பாக அவதானித்து...