ஆசியா
செய்தி
ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து
ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....