ஆஸ்திரேலியா
செய்தி
அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்த ஹரி பிரதீபன்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி...