அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
பல புதிய சேவைகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திய WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், வாட்ஸ்அப் செயலியில் இருந்து குரூப் கால் தொடங்கும் போது, குறிப்பிட்ட பங்கேற்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்....













