செய்தி
ஆஸ்திரேலியாவில் நன்றாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு பணப் பரிசு வழங்கும் திட்டம்
ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் போக்குவரத்து விபத்துக்களின்...