இலங்கை
செய்தி
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!
இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுய-பரிசோதனை (self-check-in service) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்கழி மாதத்தில் மாத்திரம் ஏறக்குறைய 300000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள்...













