ஐரோப்பா
செய்தி
மெலிடோபோலை தலைநகராக அறிவிக்க திட்டமிடும் ரஷ்யா!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோர்ஷியா பகுதியில் உள்ள அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மெலிடோபோலை, பிராந்தியத்தின் தலைநகராக அறிவிக்கும் ஆணையை வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யாவால் நிறுவப்பட்ட...