இந்தியா
செய்தி
கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய பிஷப்பின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட போப்
2014 முதல் 2016 வரை கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பிஷப்பின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக வாடிகன் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில்...