இலங்கை
செய்தி
எதிர்க்கட்சிக்கு செல்வதே பொருத்தமானது!!! நாமல் ராஜபக்ச
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு செல்வதே பொருத்தமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு...