ஐரோப்பா
செய்தி
இடைத்தேர்தலில் சுனக்கிற்கு பின்னடைவு
ரிஷி சுனக் பிரிட்டனில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு இடங்களில் தோல்வியடைந்தது. வடக்கு இங்கிலாந்தில்...