உலகம்
செய்தி
பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் மின்னல் தாக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் சனிக்கிழமை தெரிவித்தன. அனைத்து இயற்கை...













