இலங்கை
செய்தி
இஸ்ரேலின் விவசாயத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
இஸ்ரேலின் விவசாயத் துறையில் சுமார் ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கையர்களை இந்தப் பணிகளில்...