ஆசியா
செய்தி
எரிபொருள் தட்டுப்பாட்டால் மூடப்பட்ட காசா புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ள நிலையில், காசா பகுதியில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை எரிபொருள் தீர்ந்துவிட்டதால், அதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன...