உலகம்
செய்தி
காஸா பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – 195 பேர் பலி
காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....