ஆசியா
செய்தி
ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. டன் கணக்கில் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி ஜப்பானின் ஹகோடேட் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. வெகுஜன இறப்புக்கான காரணம்...