இலங்கை
செய்தி
அம்பலாங்கொடையில் தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது
அம்பலாங்கொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவரை படுகொலை செய்யச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும்...