இலங்கை
செய்தி
உலகளவில் அச்சுறுத்தும் குரங்கம்மை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் தொற்று தடுப்பு செயல்முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளவில் குரங்கம்மை நோய் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு...













