இலங்கை
செய்தி
இலங்கையில் ஐந்து வருடங்களில் 73 ஆயிரம் பேர் வேலையிழப்பு
கடந்த 05 வருடங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பணியாற்றிய 73 ஆயிரத்து 440 பேர் வேலை இழந்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...