செய்தி
தமிழ்நாடு
கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பாஜக தரப்பினர் புகார்
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில்...













