இலங்கை
செய்தி
மஹேல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில்...













