உலகம்
செய்தி
பலாத்காரம் செய்த தந்தைக்கு தக்க பாடம் புகட்டிய மகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுமி தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லாகூரில் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....