ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுடைய அகதி விண்ணப்பங்களை ஜெர்மனியின் அகதிகளுக்கான அமைப்பானது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது....













