செய்தி
வட அமெரிக்கா
200 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் தேசியப் பறவையாக மாறிய பால்ட் கழுகு
அமெரிக்காவின் தேசிய பறவையாக பால்ட் கழுகு(வெண்டலைக் கழுகு) அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படும் மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்றியது. மினசோட்டா ஜனநாயகக் கட்சியின் ஆமி க்ளோபுச்சரால் முன்மொழியப்பட்ட மசோதா, ஒருமனதாக...












