ஆசியா
செய்தி
காசா மோதலில் உயிரிழந்த இஸ்ரேலிய அமைச்சரின் மகன்
இஸ்ரேலிய அமைச்சரவை அமைச்சரும் முன்னாள் இராணுவத் தலைவருமான காடி ஐசன்கோட்டின் மகன் காஸா பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ்...