ஐரோப்பா

பிரித்தானியா- லண்டனின் பரபரப்பான சாலையில் செல்லும் மக்களை தாக்கிய கும்பல்!

பிரித்தானியா – லண்டனில் பரபரப்பான சாலையில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

லண்டன் யூஸ்டன் நிலையத்திற்கு சற்று தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த இருவரையும் தாக்குபவர்கள் சிறிது நேரத்தில் கார் ஒன்றில் ஏரி அந்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை. இருப்பினும் கொள்ளை முயற்சியில் இருவரும் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் யூகிக்கின்றனர்.

அவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்