பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.
இன்றை நாளுக்கான நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
அங்கிருந்த 15,000 பேர் வெளியேற்றப்பட்டு அருங்காட்சியகம் மூடப்பட்டது. பின்னர் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)





