ஐரோப்பா

தனது பதவியை இராஜினாமா செய்தார் பென் வாலஸ்!

பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து பென் வாலஸ் முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் ரிஷி சுனெக்கிற்கு முறைப்படி கடிதம் மூலம் அறிவத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய ஆயுதப் படைகள் மற்றும் உறுத்துறை சேவைகளை பாராட்டியுள்ளார்.

உக்ரைனில் நடந்த போருக்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பாராட்டிய அவர், ரிஷி சுனக் அதிபராகவும் பின்னர் பிரதமராகவும் ஆயுதப்படைகளில் முதலீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன் உலகம் மேலும் பாதுகாப்பற்றதாகவும் மேலும் நிலையற்றதாகவும் மாறும் என்றும், பிரித்தானிய அரசாங்கமானது இராணுவத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் “ஆதரவு” மற்றும் “நட்பிற்கு” நன்றி கூறிய அவர், உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எனது ஆதரவு தொடர்ந்து  இருக்கும்” என்றும்  கூறினார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content