இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த பெண் குழந்தை : தெய்வமாக கருதும் பெற்றோர்!
இந்தியாவிவ் மொத்தம் 26 விரல்களுடன் பிறந்த குழந்தை இந்தி பெண் தெய்வத்தின் அவதாரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பரத்பூரில் பிறந்த சிறுமி, ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்களும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களுடனும் பிறந்துள்ளார்.
குழந்தையின் பிறப்புக்கு அருகில் ஒரு கோயிலைக் கொண்ட பிரபலமான உள்ளூர் தெய்வமான தோலாகர் தேவியின் வெளிப்பாடு அவள் என்று அவளுடைய பெற்றோர் நம்புவதாக கூறப்படுகிறது.
தேவியின் சிலை பல கரங்களைக் கொண்ட இளம் பெண்ணாக சித்தரிக்கிறது. இருப்பினும், மருத்துவர்கள் குழந்தையின் நிலையை ‘மரபணு ஒழுங்கின்மை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)