இலங்கை
யாழில் சுயமரியாதை நடைபவனி
யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபயணம் இன்று (10) நடைபெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு. சுயமரியாதை வானவில்...