இலங்கை
13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலை...












