உலகம்
சிரிய அகதிகள் தாயகம் திரும்ப 1,000 யூரோக்களை வழங்கும் ஆஸ்திரியா
ஆஸ்திரியாவின் பழமைவாத தலைமையிலான அரசாங்கம், பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரிய அகதிகளுக்கு 1,000 யூரோக்கள் ($1,050) “return bonus” வழங்குவதாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அசாத் தூக்கியெறியப்பட்டதற்கு...