உலகம்
பிரித்தானியாவில் வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமனம்
பிரித்தானியாவின் 750 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பிரபு தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீதித்துறையை வழிநடத்தும் மேல்முறையீட்டு...